Close

வட்டார போக்குவரத்து அலுவலகம்

  • அலுவலகத்தின் பெயர் மற்றும் முகவரி

வட்டார போக்குவரத்து அலுவலகம் தண்ணீர்பந்தல் பெரம்பலுார்-621 212

  • துறையின் முதன்மைத் தலைவர், தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி

போக்குவரத்து ஆணையர், போக்குவரத்து மற்றும் சாலைபாதுகாப்பு ஆணையரகம், 044-28520682 ,tc.tn@nic.in

  • நிர்வாகஅமைப்பு

Rto administrative structure eng.

Rto administrative structure2 eng.

  • நோக்கங்கள்

ஓட்டுநர் உரிமம் வழங்குதல், வாகனம் பதிவு செய்தல், போக்குவரத்து வாகனங்களுக்கு அனுமதி சீட்டு வழங்குதல், விபத்து வாகனங்களை ஆய்வு செய்து அறிக்கை வழங்குதல், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்துதல்