மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாம் – 16.09.2023
வெளியிடப்பட்ட தேதி : 20/09/2023

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாமினை மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் பார்வையிட்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். (PDF 35KB)