இராமலிங்கபுரம் ஊராட்சியில் மரக்கன்றுகள் நடும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார் – 22.09.2023
வெளியிடப்பட்ட தேதி : 25/09/2023

அரசு நிலங்களை, நீர் வழித்தடங்களை ஆக்கிரமிப்போர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் – ஆலத்துார் ஒன்றியம் இராமலிங்கபுரம் ஊராட்சியில் மீட்கப்பட்ட நிலங்களில் 1,000 மரக்கன்றுகள் நடும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்
(PDF 35KB)
(PDF 35KB)