மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் அவர்கள் ஆதிதிராவிடர் விடுதி கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார் – 30.09.2023
வெளியிடப்பட்ட தேதி : 03/10/2023

மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் திருமதி என்.கயல்விழி செல்வராஜ் அவர்கள் வேப்பந்தட்டை அரசு கலை அறிவியல் கல்லுாரி வளாகத்தில் கட்டப்பட்டு வரும் ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவியர் விடுதி கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 35KB)