நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பயிற்சிக் கருத்தரங்கம் – 09.11.2023
வெளியிடப்பட்ட தேதி : 10/11/2023

அரசுத்துறைகளில் நடைமுறையில் உள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கு தொழில்நுட்ப ரீதியாக தீர்வு காணும் வகையில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பயிற்சிக் கருத்தரங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம்,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார் (PDF 35KB)