Close

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் காப்பறையில் காலாண்டு ஆய்வு – 15.12.2023

வெளியிடப்பட்ட தேதி : 20/12/2023
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் காப்பறையில் காலாண்டு ஆய்வு - 15.12.2023
வாக்குப்பதிவு இயந்திரங்களின் காப்பறையினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் முன்னிலையில் காலாண்டு ஆய்வுக்காக பார்வையிட்டார். (PDF 33KB)