• Site Map
  • Accessibility Links
  • தமிழ்
Close

மக்களுடன் முதல்வர் திட்டம் – 18.12.2023

வெளியிடப்பட்ட தேதி : 21/12/2023
மக்களுடன் முதல்வர் திட்டம் - 18.12.2023.
மக்களின் கோரிக்கைகளை விரைவாக நிறைவேற்றும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ள ”மக்களுடன் முதல்வர்” என்ற புதிய திட்டத்தின் மூலம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் முன்னிலையில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது(PDF 33KB)