மாவட்ட திட்டக்குழுக் கூட்டம் – 19.12.2023
வெளியிடப்பட்ட தேதி : 21/12/2023

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தால் பெரம்பலூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை 3 சதவீதம் அதிகரித்துள்ளது – மாவட்ட திட்டக்குழுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் பெருமிதம்.(PDF 33KB)