மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார் – 20.12.2023
வெளியிடப்பட்ட தேதி : 26/12/2023

அரசுப்பள்ளி மாணவ மாணவிகளின் கல்வித்தரமும், வாழ்க்கத்தரமும் உயர பல திட்டங்களை வழங்கி வருபவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் – மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் தகவல். (PDF 33KB)