2,297 பயனாளிகளுக்கு ரூ.16.70 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார் – 05.02.2024
வெளியிடப்பட்ட தேதி : 09/02/2024

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, நடைபெற்ற முப்பெரும் விழாவில் பல்வேறு துறைகளின் மூலம் 2,297 பயனாளிகளுக்கு ரூ.16.70 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் வழங்கினார்.(PDF 33KB)