வேதநதி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார் – 07.02.2024
வெளியிடப்பட்ட தேதி : 09/02/2024
வேப்பந்தட்டை வட்டம் அனுக்கூர் கிராமத்தில் வேதநதி ஆற்றின் குறுக்கே ரூ.343.40 லட்சம் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.க.கற்பகம், இஆப , அவர்கள் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.(PDF 33KB)