தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமல்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் – 15.03.2024
வெளியிடப்பட்ட தேதி : 19/03/2024
தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமல்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 33KB)