தேர்தல் பறக்கும்படை வாகனங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு பணிக்கு அனுப்பி வைத்தார் -16.03.2024
வெளியிடப்பட்ட தேதி : 19/03/2024
ஜி.பி.எஸ். கருவிகள், 360 டிகிரி சுழலும் கேமராக்கள் பொருத்தப்பட்ட தேர்தல் பறக்கும்படை வாகனங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம்,இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு பணிக்கு அனுப்பி வைத்தார் (PDF 33KB)