Close

தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து விளக்கும் வகையிலான கூட்டம் – 18.03.2024

வெளியிடப்பட்ட தேதி : 20/03/2024
Meeting on Model Code of Conduct of Elections - 18.03.2024
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அச்சக உரிமையாளர்கள், திருமண மண்டப உரிமையாளர்கள் மற்றும் நகை அடகு கடை நடத்துவோருக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து விளக்கும் வகையிலான கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 33KB)