மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை ஆய்வு -21.03.2024
வெளியிடப்பட்ட தேதி : 22/03/2024
வேப்பூர் அரசு மகளிர் கல்லூரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை (STRONG ROOM) மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திருமதி க.கற்பகம்,இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்(PDF 33KB)