Close

மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் மாணவ,மாணவிகளுக்கு விலையில்லா புத்தகம் மற்றும் நோட்டுகள் வழங்கும் நிகழ்வை தொடங்கி வைத்தார்கள் – 10.06.2024

வெளியிடப்பட்ட தேதி : 14/06/2024
Hon'ble Transport Minister inaugurated the event of providing free books and notes to the students - 10.06.2024
அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ,மாணவிகளுக்கு விலையில்லா புத்தகம் மற்றும் நோட்டுகள் வழங்கும் நிகழ்வையும், அரசுப் பள்ளியிலேயே மாணவர்களுக்கு ஆதார் பதிவு செய்திடும் முகாமினையும் மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.(PDF 33KB)