மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 25/06/2024

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் 38 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.6.27 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.(PDF 33KB)