ஆலத்தூர் ஒன்றியத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு – 03.07.2024
வெளியிடப்பட்ட தேதி : 09/07/2024

ஆலத்தூர் ஒன்றியத்தில் 25.35 லட்சம் மதிப்பில் பழங்குடியினர் இருளர் வகுப்பினருக்கு வீடுகள் கட்டப்படுகின்றது – ரூ.7.51 கோடி மதிப்பில் 44 புதிய குளங்கள் அமைக்கப்பட்டு வருகின்றது – ரூ.1.60 கோடி மதிப்பில் சாலை மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றது – பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை பார்வையிட்ட பின் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம், இ,ஆ.ப.,அவர்கள் தகவல்(PDF 33KB)