பல்வேறு இடங்களில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா, கூலிப் பொருட்கள் பறிமுதல்
வெளியிடப்பட்ட தேதி : 09/07/2024

பல்வேறு இடங்களில் இருந்து கைப்பற்றப்பட்ட சுமார் 1,156 கிலோ எடையுள்ள அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா, கூலிப் உள்ளிட்ட பொருட்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி ச.ஷ்யாம்ளா தேவி ஆகியோர் முன்னிலையில் ஆழக்குழிதோண்டி கொட்டி எரித்து அழிக்கப்பட்டது.(PDF 33KB)