மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 09/07/2024

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தையல் இயந்திரம் கேட்டு கோரிக்கை வைத்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு 30 நிமிடத்தில் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.(PDF 33KB)