Close

சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாட மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் – 26.07.2024

வெளியிடப்பட்ட தேதி : 29/07/2024
Consultation meeting on the preparatory work to be carried out to celebrate Independence Day - 26.07.2024
சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாட அனைத்து துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.மு.வடிவேல் பிரபு அவர்கள் தலைமையில் நடைபெற்றது..(PDF 33KB)