Close

தமிழ்ப் புதல்வன் திட்ட முகாம் – 31.07.2024

வெளியிடப்பட்ட தேதி : 01/08/2024
Tamil Puthalvan scheme - 31.07.2024
தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் பயன்பெறவுள்ள மாணவர்களுக்கு வங்கிக்கணக்கு தொடங்குவதற்கான சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 33KB)