Close

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு – 12.08.2024

வெளியிடப்பட்ட தேதி : 13/08/2024
Hon'ble Chief Minister of Tamil Nadu headed the pledge taking event for 'Drug Free Tamil Nadu' - 12.08.2024
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில், சென்னையில் நடைபெற்ற “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” உறுதிமொழி ஏற்கும் நிகழ்வினை பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் சுமார் 79,626 மாணவ மாணவிகள் நேரலையில் கண்டு உறுதிமொழி ஏற்றனர்.(PDF 33KB)