கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய கலந்தாய்வுக் கூட்டம் – 17.08.2024
வெளியிடப்பட்ட தேதி : 19/08/2024

கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய உறுப்பினர்கள் 957 நபர்களுக்கு ரூ.28 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத் தலைவர் திரு.பொன் குமார் அவர்கள் வழங்கினார்.(PDF 38KB)