Close

பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார் – 22.08.2024

வெளியிடப்பட்ட தேதி : 27/08/2024
Perambalur Member of Parliament inaugurated the Combined Water Supply scheme for public use - 22.08.2024
வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 15 கிராமங்களுக்கு குடிநீர் வழங்கும் வகையில் ரூ.30 கோடி மதிப்பில் அமைந்துள்ள கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கே.என்.அருண்நேரு அவர்கள், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.(PDF 38KB)