மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அனுக்கூர் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் தடுப்பணையினை ஆய்வு செய்தார் – 10.09.2024
வெளியிடப்பட்ட தேதி : 12/09/2024
அனுக்கூர் கிராமத்தில் வேதநதி குறுக்கே ரூ.3.43 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் தடுப்பணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)