இலவச மருத்துவப் பரிசோதனை முகாம்-20.09.2024
வெளியிடப்பட்ட தேதி : 24/09/2024
பெரம்பலூர் மாவட்டம்-மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான இலவச மருத்துவப் பரிசோதனை முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்.(PDF 38KB)