Close

மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் வளர்ச்சித் திட்டப் பணிகளின் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் ஆய்வு – 24-09-2024

வெளியிடப்பட்ட தேதி : 30/09/2024
District Monitoring Officer inspected the progress of various development projects being implemented in the district - 24.09.2024
பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் வளர்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்ற நிலை குறித்து தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர்/ தமிழ்நாடு மினரல் கார்ப்பரேஷன் நிறுவன மேலாண்மை இயக்குநர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திரு.அனில் மேஷ்ராம்,இ.ஆ.ப.., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்(PDF 38KB)