கொளக்காநத்தத்தில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் – 27.09.2024
வெளியிடப்பட்ட தேதி : 01/10/2024
கொளக்காநத்தத்தில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் அமைப்பதற்கான பதிவு ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ்,இ.ஆப., அவர்கள் சங்கத்தின் தலைவர் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்களிடம் வழங்கினார் – தமிழ்நாட்டிலேயே அனைத்து வருவாய் கிராமங்களிலும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் அமைக்கப்பட்டுள்ள முதல் மாவட்டம் என்ற பெருமையினை பெரம்பலூர் மாவட்டம் பெற்றுள்ளது.(PDF 38KB)