தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி – 01.10.2024
வெளியிடப்பட்ட தேதி : 04/10/2024
தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் தலைக்கவசம் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு மற்றும் மரக்கன்றுகளையும் தலைக்கவசம் அணியாதவர்களுக்கு தலைக்கவசம் மற்றும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.(PDF 38KB)