காவலர் வீர வணக்க நாள் – 21.10.2024
வெளியிடப்பட்ட தேதி : 22/10/2024

காவலர் வீர வணக்க நாளை முன்னிட்டு பெரம்பலூர் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள காவலர் நினைவுத்தூணிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ்,இ.ஆப., அவர்களும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆதர்ஷ் பசேரா,இ.கா.ப. அவர்களும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்(PDF 38KB)