Close

படைவீரர் கொடி நாள் – 07.12.2024

வெளியிடப்பட்ட தேதி : 09/12/2024
Armed Forces Flag Day - 07.12.2024
படைவீரர் கொடி நாள் வசூலினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ், இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்து, முன்னாள் படை வீரர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும், கொடி நாள் வசூல் இலக்கினை எய்திய அரசு அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார்.(PDF 38KB)