Close

பொதுமக்கள் மழை, வெள்ளம் தொடர்பான தகவல்கள் மற்றும் புகார்களுக்கு 1077 மற்றும் 1800 4254 556 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் – 11.12.2024

வெளியிடப்பட்ட தேதி : 13/12/2024
Public can contact toll free numbers 1077 and 1800 4254 556 for rain and flood related complaints - 11.12.2024
பெரம்பலூர் மாவட்டத்தில் புயல்,மழையினை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது – பொதுமக்கள் மழை, வெள்ளம் தொடர்பான தகவல்கள் மற்றும் புகார்களுக்கு 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு அறையினை 1077 மற்றும் 1800 4254 556 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் – பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநர் திருமதி எம்.லக்ஷ்மி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.(PDF 38KB)