மாவட்ட கண்காணிப்பு அலுவலர், மாணவர்கள் தொடர்பான திட்டங்களை ஆய்வு செய்தார்- 12.12.2024
வெளியிடப்பட்ட தேதி : 13/12/2024
பெரம்பலூர் மாவட்டத்தில் அரசின் திட்டங்கள் மாணவர்களுக்கு முழுமையாக சென்றடைந்துள்ளதா என்பது குறித்து பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநர் திருமதி எம்.லக்ஷ்மி, இ.ஆ.ப., அவர்கள் , மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 38KB)