வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்தம் 2025 – 19.12.2024
வெளியிடப்பட்ட தேதி : 23/12/2024
பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்தம் 2025க்கான பணியில் 5,185 இளம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் – தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் / அரசு செயலர் திருமதி அர்ச்சனா பட்நாயக் இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
(PDF 38KB)
(PDF 38KB)