இளம் வாக்காளர் அதிகம் சேர்ப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி – 19.12.2024
வெளியிடப்பட்ட தேதி : 23/12/2024
இளம் வாக்காளர் அதிகம் சேர்ப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் / அரசு செயலர் திருமதி அர்ச்சனா பட்நாயக் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 38KB)