தமிழ் ஆட்சி மொழி சட்ட வார விழிப்புணர்வு பேரணி – 24.12.2024
வெளியிடப்பட்ட தேதி : 27/12/2024

தமிழ் ஆட்சி மொழி சட்ட வார விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.(PDF 38KB)