மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சிறந்த பால் உற்பத்தியாளர்களுக்கு பரிசுத் தொகைக்கான காசோலைகளை வழங்கினார் – 26.12.2024
வெளியிடப்பட்ட தேதி : 27/12/2024
மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் சிறந்த பால் உற்பத்தியாளர்கள், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க செயலாளர்கள் மற்றும் பால் குளிர்விப்பு மைய செயலாளர்களுக்கு பரிசுத் தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.(PDF 38KB)