சின்னவெங்காயம் விற்பனைக்காக (ஏற்றுமதி) கேரளா தோட்டக்கலை பொருட்கள் மேம்பாட்டுக் கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது – 31.12.2024
வெளியிடப்பட்ட தேதி : 03/01/2025
பெரம்பலூர் மாவட்ட உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் சின்னவெங்காயம் விற்பனைக்காக (ஏற்றுமதி) கேரளா தோட்டக்கலை பொருட்கள் மேம்பாட்டுக் கழகத்துடன் (Kerala State Horticulture Product Development Corporation) மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் சீர்மிகு வழிகாட்டுதலின்படி, புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
(PDF 38KB)
(PDF 38KB)