மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக்கூட்டம் – 25.01.2024
வெளியிடப்பட்ட தேதி : 27/01/2025

மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக்கூட்டம் குழுவின் தலைவரும், பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினருமான திரு.கே.என்.அருண்நேரு அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப. அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 38KB)