தேசிய வாக்காளர் தின விழா – 25.01.2024
வெளியிடப்பட்ட தேதி : 27/01/2025

தேசிய வாக்காளர் தின விழாவை முன்னிட்டு இளம் வாக்காளர்களுக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டைகளையும், விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச்சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.(PDF 38KB)