9வது பெரம்பலூர் புத்தகத் திருவிழாவினை குறித்த ஆலோசனைக் கூட்டம் – 25.01.2025
வெளியிடப்பட்ட தேதி : 27/01/2025

9வது பெரம்பலூர் புத்தகத் திருவிழாவினை சிறப்பாக நடத்துவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாட்டு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் ,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)