தேசிய சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வு பேரணி – 31.01.2025
வெளியிடப்பட்ட தேதி : 03/02/2025

மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் மற்றும் மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.சி.வெ.கணேசன் அவர்கள் ஆகியோர் தேசிய சாலை பாதுகாப்பு மாத நிறைவு விழாவினை முன்னிட்டு கல்லூரி மாணவ,மாணவியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.(PDF 38KB)