நம்ம ஸ்கூல் நம்ம ஊரு திட்டம் – 05.03.2025
வெளியிடப்பட்ட தேதி : 06/03/2025

நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டத்தின் கீழ் வெரிடாஸ் பவுண்டேஷன் நிறுவனத்தின் மூலம் ரூ.2.15 கோடி மதிப்பீட்டில் லாடபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியின் புதுப்பிக்கப்பட்ட பள்ளி கட்டிடங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்தார்.(PDF 38KB)