தனியார் துறை மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில் 312 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன – 08.03.2025
வெளியிடப்பட்ட தேதி : 10/03/2025

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையம் நடத்திய மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் தேர்வு பெற்ற 312 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ், இ,ஆ.ப., அவர்கள், பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கே.என்.அருண்நேரு, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் ஆகியோர் வழங்கினார்கள்.(PDF 38KB)