சமத்துவ நாள் உறுதிமொழி – 11.04.2025
வெளியிடப்பட்ட தேதி : 15/04/2025

டாக்டர்.அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு “சமத்துவ நாள்” உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர்.(PDF 38KB)