வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு 10 கணினிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார் – 11.04.2025
வெளியிடப்பட்ட தேதி : 15/04/2025

வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு மாவட்ட ஆட்சியரின் தன் விருப்ப நிதியிலிருந்து ரூ.4.17 லட்சம் மதிப்பிலான 10 கணினிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.(PDF 38KB)