Close

AAY மற்றும் PHH குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்கள் கைரேகை பதிவு செய்தல்

AAY மற்றும் PHH குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்கள் கைரேகை பதிவு செய்தல்
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
AAY மற்றும் PHH குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்கள் கைரேகை பதிவு செய்தல்

AAY மற்றும் PHH குடும்ப அட்டையில் உள்ள 5 வயதிற்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் நியாய விலைக்கடைக்கு நேரடியாக சென்று விற்பனை முனைய இயந்திரத்தில் தங்களது கைரேகையினை 30.06.2025 நாளுக்கு முன்னதாக பதிவு செய்ய வேண்டும்.

06/05/2025 30/06/2025 பார்க்க (984 KB)