மாண்புமிகு போக்குவரத்துத்துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் தொடங்கி வைத்தார் – 18.06.2025
வெளியிடப்பட்ட தேதி : 19/06/2025

மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.11.88 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி முடிவுற்ற திட்டப் பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்கள்.(PDF 38KB)