மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் மற்றும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாமினை தொடங்கி வைத்தார்கள் – 28.06.2025
வெளியிடப்பட்ட தேதி : 30/06/2025

மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாமினை தொடங்கி வைத்து, 271 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்கள்.
.(PDF 38KB)
.(PDF 38KB)